2019-2020ம் ஆண்டிற்கான தமிழக
பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...