போராட்டத்தில் ஈடுபட்ட 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பணிக்கு வராத 600 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டார்.

Share this

0 Comment to " போராட்டத்தில் ஈடுபட்ட 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...