Printfriendly

www.Padasalai.Net

Padasalai's WhatsApp Service!

பாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.

Join Now!

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு 8 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, அக்டோபர் முதல், டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கும், 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
 
 
 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading