Home »
» அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் ஜுன் 1 பள்ளி திறந்த பின்பு
மாணவர்கள்
சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்ந்து விடுகின்றனர்.
எனவே வரும் ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல் 12-ஆம்
வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...