ஹிந்தியை தாய்மொழியாகப் பேசும் 10 லட்சம் மாணவர்கள்
பொதுத்தேர்வில் ஹிந்திப் பாடத்தில் ஃபெயில்
பொதுத்தேர்வில் ஹிந்திப் பாடத்தில் ஃபெயில்
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் 10-ம் மற்றும் 12-ம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 10 மற்றும் 12-ம்
வகுப்புகளில் தேர்வெழுதிய மாணவர்களுள் சுமார் 20% தேர்ச்சி அடையவில்லை.
குறிப்பாக ஹிந்தித் தேர்வில் தான் இந்த வீழ்ச்சி. 10ம் வகுப்புத் தேர்வில்
தேர்வெழுதிய 5.74 லட்சம் மாணவர்களில் 19% பேர் ஹிந்தித் தேர்வில் தோல்வி
அடைந்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தித் தேர்வில் 1.93
லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களை விட
12-ம் வகுப்பு மாணவர்கள் தான் அதிகளவில் ஹிந்தித் தேர்வில் தோல்வியடைந்து
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...