5ஜி டிவி:
ஹூவாய் நிறுவனம் சீனா நிறுவனமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில்
ஈடுபட்டு வருகின்றது. தற்போது 5ஜியில் டிவியை அறிமுகம் செய்கின்றது. இதில்
ஹைடெக் தொழில்நுப்பத்தில் டிவியை அறிமுகம் செய்கின்றது.
5ஜி சிப்செட் :
இதில் 5ஜியில் சிப்செட், மற்றும் பிளாஸ்ஷிப் கிளாஸ், 8கே டிஸ்பிளே,
ஏராளாமான ஸ்மார்ட் சிறப்பு அம்சங்கள், 360 டிகிரியில் வை காணலாம். விஆர்
கண்டன்ட், ஹெவி கன்ட்னட், லோக்கல் கேபிள் டிவி, மற்றும் டிடிஹெச் கேபிள்
கனெக்களில் நிகழ்ச்சியை காண முடியும்.
குறைந்த விலை:
மற்ற நிறுவனங்களை காட்டிலும் தொழில் போட்டிகாரமாணமாக ஹூவாய் நிறுவனம்
குறைந்த விலையில் டிவியை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
துல்லியமான காட்சி:
துல்லியமான காட்சி:
நாம் 5ஜி தொழில்நுட்பத்தில் துல்லியமான காட்சிகளையும் கண்டு கழிக்க முடியும் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்துக்கு போட்டி:
இன்னும் 5ஜி டிவியை சாம்சங் நிறுவனமும் வெளியிட வில்லை. 5ஜியில் டிவியை
தயாரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், இந்தாண்டு இறுதிக்குள் ஹூவாய் நிறுவனம்
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...