10 நாட்களில்
பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று, திருவள்ளூரில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும்,
'மக்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
11, 12-ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களை படிக்கலாம்; தமிழ், ஆங்கில
பாடங்களில் மாற்றமில்லை. மக்களிடம் கருத்து கேட்கப்படும்; இல்லையேல் பழைய
அட்டவணையே தொடரும்' என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» 10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...