Home »
» ஆடிக்கிருத்திகையை - ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2 மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Proceedings
- காஞ்சிபுரம் மாவட்டம்
- திருவள்ளூர் மாவட்டம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம்
தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று
உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...