NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் 3 பட்டயப் பயிற்சிகளில் சேர ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வெ.நந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் என்ற 3 சான்றிதழ்களுடன் கூடிய பட்டயப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, முதல்வர், திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை-606611 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9841139836, 9788628262 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive