NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளிகளில் மேலும் 60 ஆயிரம் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5  லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive