NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை உயர்வு : பள்ளிக்கல்வித்துறை

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான
உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது




1 Comments:

  1. 2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை

    தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
    மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல்.

    தொடக்கக்
    கல்வித்துறையில் SSA மூலம் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் 2004 முதல் 2012 வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.

    ஒரு ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படும்போது, கலந்தாய்வில் முதலில் இடைநிலை ஆசிரியருக்கு(JUL11) பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிய பின்னர் தான்

    பட்டதாரிகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்(JUL15) மாவட்டம் விட்டு மாவட்டம்(JUL15)
    மாறுதல் நடத்தப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கோ, சொந்த ஒன்றியத்திற்கோ, வருவதற்கான வாய்ப்புகள் இதுநாள்வரை ஏற்படவே இல்லை.

    இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.

    அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தது போல் ஒரே பள்ளியில்,ஒரே ஒன்றியத்தில் பணியாற்றுகிறோம்.

    ஆகவே ஐயா அவர்கள் பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குமாறு இயக்குனர் அவர்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

    தொடர்புக்கு
    தியாகராஜன்
    9884153429
    மாநில தலைவர்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

    ஜாக்டோ ஜியோ தகவல் தொடர்பு செய்தியாளர்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive