போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக nju355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை
பதில் என்னா?
ReplyDelete