இன்று பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு பள்ளிகள் இருக்கும் இடங்களில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை கட்டுப்படுத்தப்படும், அமைச்சரவை கூட்டத்தில் விரைவிக் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.Public Exam 2026
Revision Test 2026
Home »
» அரசு பள்ளிகள் இருக்கும் இடங்களில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை கட்டுப்படுத்தப்படும் - அமைச்சர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...