கிராமப்புற 9ம் வகுப்பு மாணவர்களுக்கான
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 15 முதல் 25ம் தேதிக்குள்ளாக அவரவர் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள்ளாக இருக்கும் மாணவர்கள் மட்டும் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்Quarterly Exam Questions Answers
Home »
» 9ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...