NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை


நடத்தும் 

*மதநல்லிணக்க*

*கட்டுரைப் போட்டி* 
 *செப்டம்பர்  மாதம் முதல் (01.09 .2019) தேதியில் சென்னை காமராஜர் அரங்கில் மதநல்லிணக்க  மாநில மாநாட்டினை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  நடத்தவுள்ளது.*
*மாநாட்டின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி இடம் பெறுகிறது.*
*இரண்டு பிரிவினருக்கு நடைபெறும்.*
*பிரிவு 1*
*பள்ளி மாணவர்கள்*

*11 முதல் 12 வகுப்பு*
*பிரிவு 2*

*கல்லூரி மாணவர்களுக்கு*
*கட்டுரைகள்  தமிழ் அல்லது ஆங்கில  மொழியில்  வரவேற்கப்படுகின்றன.*
 *தலைப்பு* 
 *மத நல்லிணக்கம் பேணி மனித நேயம் காப்போம்* 
 *Humanitarian Love Through Religious Harmony* 
*கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள் :*

 *20.08.2019* .
கட்டுரைகள் உங்கள் சொந்தக் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

கையெழுத்துப் படியாகவோ அல்லது தட்டச்சு செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.
*அதிகபட்சமாக  6 பக்கங்கள் மட்டுமே*
*பரிசுத் தொகை* 
 *பள்ளி மாணவருக்கு*

 *முதல் பரிசு :* 

*ரூ 10000* (பத்தாயிரம் ) *ஒருவருக்கு*
 *இரண்டாம் பரிசு* 

*ரூ 5000* (ஐந்தாயிரம் )

*ஒருவருக்கு*
 *ஆறுதல் பரிசுகள்* 

*ரூ 2000*

 *3 பேருக்கு தலா ரூ.2000*
 *கல்லூரி மாணவருக்கு* 

 *முதல் பரிசு :* 

*ரூ 10000* (பத்தாயிரம் ) *ஒருவருக்கு*
 *இரண்டாம் பரிசு* 

*ரூ 5000* (ஐந்தாயிரம் )

*ஒருவருக்கு*
 *ஆறுதல் பரிசுகள்* 

*ரூ 2000*

 *3 பேருக்கு தலா ரூ.2000*
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி.
திருமிகு.சுப்பையா முத்துகுமாரசாமி,

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை,

522, T T K சாலை,

ஆழ்வார்பேட்டை,

சென்னை-18
தொடர்பு எண்:

+91 6381864234

+91 98846 84666
இதில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் , முன்னால் மாணவர்கள் , தெரிந்த மாணவர்கள் இருப்பின் கலந்து கொள்ள , A3 அமைப்பும்  பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க அமைப்பும்  கேட்டுக் கொள்கிறது.

உமா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive