வருமான வரி  கணக்கு ITR படிவம் தாக்கல் செய்வது ஒவ்வொரு தனிநபரின் கட்டாய கடமை. இதில் ஏற்படும் தவறுகளுக்கு தனிப்பட்ட நபர் மட்டுமே  பொறுப்பு. ஆனால் சார்ந்த சம்பளம் பெற்றுவழங்கும் அதிகாரி TDS பைல் செய்து வழங்கினார் மட்டுமே உங்கள் ITR பதிவு சரியான முறையில் ஏற்றுக்கொள்ள ப்படும் இல்லை எனில் தங்கள் செய்யும் INCOME TAX RETURN தவறான பதிவு என department கருதும்.


எனவே படிவம் 16 பெற்றவர் விரைவாக ஜூலை 31-க்குள் கடைசி நேரத்தில் அவசரத்தை தவிர்க்க விரைவாக ITR  படிவம் தாக்கல் செய்ய  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments