Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Padasalai's - Telegram Group Links! Join Now!

Padasalai's - Personalized Telegram Group Links! Join Now!

பாடசாலையின் Telegram குழுவில் இணைந்து உடனுக்குடன் தனித்துவமான செய்திகளை பெறுங்கள்!


🙏 பாடசாலை வலைதள வாசகர்களுக்கு வணக்கம்.

நமது பாடசாலை வலைதளம் தினந்தோறும் பல்வேறு பயனுள்ள கல்வித் துறை சார்ந்த செய்திகள், Study Materials, Questions, Key Answers போன்றவற்றை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம்.


இத்தகு புதிய செய்திகளையும் ஸ்டடி மெட்டீரியல்ஸ் போன்றவற்றையும் வாசகர்களின் வாட்ஸ் அப் குழுக்களில் நேரடியாக அனுப்பி வைத்து வந்தோம். ஆனால் தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் வலைதள செய்திகளை அனுப்புவது குறித்த கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக வாசகர்களுக்கு செய்திகளை அனுப்பி வைக்க இயலவில்லை.

எனவே தற்போது நாம் துவங்கியுள்ள புதிய Telegram Groups - ல் நாம் உடனுக்குடன்  செய்திகளையும் ஸ்டடி மெட்டீரியல்ஸ் போன்றவற்றையும் தொடர்ந்து அனுப்பி வைக்க உள்ளோம். இந்த குழுக்களை வாசகர்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இக்குழுக்களின் Invite Link-களை உங்கள் நண்பர்களுக்கும் Forward செய்யவும். இக் குழுக்கள் மூலமாக குழுவின் தலைப்பிற்கு ஏற்ப தனித்துவமான செய்திகளை மட்டும் குழுவில் பகிர உள்ளோம். மேலும் வாசகர்களும் தாங்கள் தயாரித்துள்ள  Study Materials ஐ இக்குழுவில் பகிரலாம். அவற்றை பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றுவோம்.

எனவே வாசகர்கள் தேவைப்படும் அனைத்து குழுக்களிலும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

அன்புடன் - பாடசாலை Admin




Download Telegram App Via Play Store

  • Padasalai's - 10th Standard Telegram Group

  • Padasalai's - 11th Standard Telegram Group

  • Padasalai's - 12th Standard Telegram Group

https://t.me/joinchat/NIfCqROiK05d_TpwKYx5Ng
  • Padasalai's - TET Telegram Group 

  • Padasalai's - PGTRB Telegram Group

  • Padasalai's - TNPSC Telegram Group

  • Padasalai's - Teachers Lesson Plan - Telegram Group

  • Padasalai's NEWS - Telegram Group





3 Comments:

  1. hi teacher I want 7th 2nd term guide

    ReplyDelete
  2. go and buy

    ReplyDelete
  3. If we join in it any money wanted to pay for it

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive