NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!!

2019 - 2020 (தொடக்கக்கல்வி)
கல்வியாண்டில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.

ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.

பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22

140+74=214 நாட்கள்.

ஜனவரி 20 முதல் ஏப்ரல் வரை அரசு விடுமுறை நாட்கள் - 5.

214-5=209 நாட்கள்.

எனவே 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வேண்டும்.

இக்கணக்கீடு விழுப்புரம்
மாவட்ட தொடக்கப்பள்ளியை உதாரணமாகக் கொண்டு ஏப்ரல் 30 கணக்கட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அரசின் முடிவைப் பொறுத்து பள்ளி வேலை நாட்கள் இறுதி செய்யப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive