கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில்
முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட
தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம், கீழக்கரை) தேர்வு எழுதியவர்கள்
தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது
குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...