Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு

*ஊதிய குறைபாடு நிவர்த்தி
செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட   குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு*


*31 /1/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது*


*அதற்கான அழைப்பு கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive