அரையாண்டுத்தேர்வு
வினாத்தாள் வடிவமைப்பு போலவே பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு
இருக்கும் என பள்ளித்தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி
இனிமேல்....
1.சரியான விடை=14
2.சுருக்கமான
விடைகள். =20
3.கோடிட்ட இடம் =5
4.பத்திவினா. =35
5.காலக்கோடு. =5
6.வ.வரைபடம். =5
7.நெடுவினா. =8
8.பு.வரைபடம். =8.
மொத்தம்=100
இந்த கல்வியாண்டு மொத்தத்தில் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மிகுந்த பாரமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
அதில் நம் மாணவர்கள்
பாதிக்காத வகையில் அவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
-சமூக அறிவியல் ஆசிரியர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம்
Whether public pattern will be as half yearly exam in which there is no match, Fillups and answer under caption
ReplyDeleteMahalakshmi
ReplyDelete