அரசின் உத்தரவை சில தனியார்
பள்ளிகள் கண்டு கொள்வதில்லை
என்ற கற்றச்சாட்டு இந்த விடுமுறையிலும் உண்மை என தெரிகிறது. அதிலும்
ஒருபடி மேலே சென்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களும் பல
பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தியது தெரிய வந்துள்ளது. கல்வித்துறை
நடவடிக்கை எடுக்குமா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...