NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'குரூப் - 4' பணி : தட்டச்சர் பதவிக்கு பணி நியமன தேதி அறிவிப்பு

 'குரூப் - 4' தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, பணி நியமன
, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் - 4 தேர்வுக்கு, 2019 செப்., 1ல் எழுத்து தேர்வு நடந்தது; தேர்ச்சி விபரங்கள், நவ., 12ல் வெளியிடப்பட்டன. 


இதில், தட்டச்சர் பணிக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் வரும், 30 முதல், 31 வரை நடக்க உள்ளது. அதேபோல், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, ஏப்., 2 முதல், 7 வரை, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதில், பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர் பட்டியல், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive