NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்




தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

.ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

- அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

ஜூன் - 1 - மொழிப்பாடம்

ஜூன் 3 - ஆங்கிலம்

ஜூன் 5 - கணிதம்

ஜூன் - 8 அறிவியல்

ஜூன் 10 - சமூக அறிவியல்


ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறும்

ஜூன் 2-ல் 11-ம் வகுப்பு கடைசி தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive