NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 12ஆம் தேதி முதல் ரயில் சேவை துவக்கம்!

images%2528143%2529மே 12 முதல் முதல் கட்டமாக 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை துவங்க உள்ளதாக இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. முதல் ரயில் டெல்லியில் இருந்து இயக்கப்படவுள்ளது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
IMG-20200510-WA0036

கொரோனா தொற்று இல்லாமலும்,  மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவர்.

15 நகரங்கள் :

சென்னை
பெங்களூரு
டெல்லி
திருவனந்தபுரம்
பாட்னா
ராஞ்சி
ஹவுரா
அகமாதாபாத்
மும்பை
அகர்தலா
ஜம்மு
செகந்திராபாத்
பிலாஸ்பூர்
அகர்தலா
புவனேவர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive