NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூலை 29ல் வி.ஐ.டி., நுழைவுத்தேர்வு.

ஜூலை, 29ல் நுழைவுத்தேர்வு நடக்க உள்ளதாக, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வி.ஐ.டி., பல்கலைக்கழகம் சார்பில், 2020ம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை, 29ல் தொடங்கி, ஆக., 2 வரை நடக்கிறது.

நாடு முழுவதும், 119 நகரங்களில் நடக்கவுள்ள இந்த நுழைவுத்தேர்வின் போது, சமூக இடைவெளி பின்பற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive