++ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது! -. உயர் நீதி மன்றம்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது!

8 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க மனுதாரர்கள் கோரிக்கை.

மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்.
Image
Image

Image
Image

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...