++ பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
1598234888208தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை.
அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை இன்று தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...