சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: காஞ்சிபுரம் - 342 செங்கல்பட்டு - 487 திருவள்ளூர் - 472 மாவட்ட வாரியான பாதிப்பு.( 05.08.2020 ) மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,021 இன்றைய உயிரிழப்பு : 112
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...