++ 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200819_20045002.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்


0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...