Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!

        செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளி  ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி ) குருசாமிபாளையம் -637403 . முதுகலை ஆசிரியர் ( விலங்கியல் ) தேவை மேற்கண்ட பணியிடத்திற்கு முதுகலை எம்.எஸ்.சி. , பொதுப்பிரிவினர் நிலை -18 ) ஆசிரியர் பி.எட் . , ( GT ) இருபாலர். விலங்கியல் ( விலங்கியல் ) தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ .55 / -க் கான தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் 19-08-2020 - ம் தேதிக்குள் நேரில் தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

செயலாளர் , செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளி குருசாமிபாளையம் -637403 .






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive