++ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - அதிர்ச்சித் தகவல்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவு 
காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என தகவல்.
மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி.
ஒருசில பாடங்களை எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் என குறிக்கப்பட்டதாக தகவல்.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...