++ கலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
ஐயா வணக்கம்,  எங்கள் கோரிக்கை தொடர்ந்து வெளியீட்டு அதரவு தரும்கல்வி  இனையங்கள்  மூலமா எங்கள் கோரிக்கை அரசு கவனதற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.
தினமலர்12-8-2020
நாகை ,திருவாரூர்,காரைக்கால் மாவட்ட செய்தி
கவின்கலை பட்டதாரில சங்த்தின் தலைவர் அய்யாவு சார்பாக
கே.பாலாஜி ஓவிய ஆசிரியர்
2/71 மாரியம்மன் கோவில் தெரு
தேவூர்_611109
நாகப்பட்டினம் மாவாட்டம்


5 comments:

 1. சிறப்பாசிரியர் பணி நியமன ஆணை வழங்கிட ..எங்கள் கோரிக்கையை பதிவு செய்த பாடசாலை ஊடகத்திற்கு நன்றி

  ReplyDelete
 2. எங்களின் கோரிக்கை பதிவு செய்த பாடசாலை செய்தி ஊடகத்திற்கு நன்றி. மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா செங்கோட்டையன் ஐயா அவர்கள் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாசிரியர் தேர்வெழுதி கடந்த 3ஆண்டுகளாக பணி ஆணைக்காக காத்திருக்கும் எங்களின் கோரிகோரிக்கையை பிரசுத்தமைக்கு நன்றிகள் பல,

   Delete
 3. இது கல்வி அமைச்சர் அவர்களின் பார்வைக்கு சென்று ஆசிரியர்களின் வாழ்விலும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 4. பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஓவியர்களுக்கு உதவிகரம் நீட்டிய பாடசாலைக்கு நன்றிகள்!!

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...