கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு எப்போது என தெரியாத நிலையில் , பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு எப்போது என தெரியாத நிலையில் , பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...