++ பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200619_080735

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக. 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் எனவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...