NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.

IMG_20200808_194919
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்காக, வரும், 24 முதல், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

சென்னை, கிண்டியில் இயங்கி வரும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி., - ஐ.பி.பி.எஸ்., - பி.ஓ., உள்ளிட்ட மத்திய தேர்வுகளுக்கு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.வரும், 24ம் தேதியில் இருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.

இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஆன்லைன் இணைப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive