Home »
» தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா
தொற்று குறைந்த பிறகே
பள்ளிகள் திறப்பு குறித்து
முடிவெடுக்கப்படும்.
குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்
ஐசிஎம்ஆர் வழங்கும்
அறிவுரைகளை
பின்பற்றித்தான் தமிழக
அரசு அறிவிப்புகளை
வெளியிடுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...