அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கவனத்திற்கு, SCERT-ஆல்
நடத்தப்பட உள்ள “Teaching of Science for teachers of Upper Primary
Stage” என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்கள்
விவரங்களை Online-ல் பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
விவரங்கள் இணைப்பில் உள்ள இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்களின் செயல்முறைளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரி – www.ncertx.in
Last Date: 09.08.2020
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...