NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடுதேடி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பள்ளி , கல் லூரிகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்க ளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது . ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .

 இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாத வகை யில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர் . அந்த வகையில் , தேனி அருகே உப்புக்கோட்டை யில் உள்ள பச்சையப்பா அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் , தங் களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத் தும் வகையில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகின்றனர் . 

வீடுதேடி சென்று மாணவர்கள் பாடம் நடத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புவனேசுவரி தலைமையில் ஆசிரியர் குழு ஏற்படுத் தப்பட்டது . இதையடுத்து சுழற்சி முறையில் ஒவ்வொரு தெருக்களாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் .

 பாடம் கற்பிக்கும் போது , மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைத்து ஆசி ரியர்கள் பாடம் நடத்துகின்றனர் . ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive