அரசு இசைக் கல்லுாரிகளில், இசையாசிரியர் படிப்பு மற்றும் முதுநிலை படிப்புக்கு, www.artandculture.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான தேதி, இந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதேபோல, ஓவியம், இசை, சிற்பக் கல்லுாரிகளில் இளங்கலை பட்டம், டிப்ளமா படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, செப்., 7 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
TET Study Materials
Home »
» இசையாசிரியர் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
இசையாசிரியர் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
அரசு இசைக் கல்லுாரிகளில், இசையாசிரியர் படிப்பு மற்றும் முதுநிலை படிப்புக்கு, www.artandculture.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான தேதி, இந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதேபோல, ஓவியம், இசை, சிற்பக் கல்லுாரிகளில் இளங்கலை பட்டம், டிப்ளமா படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, செப்., 7 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...