2019-20 account slip AG OFFICE ஆல் வெளியிடப்பட்டது.
2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி
கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான்
கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது
பெயர்
GPF/TPF NUMBER
மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு
www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை
மாற்றம் செய்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...