அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செப்டம்பர் 3-க்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்ம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 5 வரை அபராதத்துடன் கட்டணம் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Semester Fees - செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்-அண்ணா பல்கலை எச்சரிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...