ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: அண்ணா பல்கலை கழகம்.
2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: அண்ணா பல்கலை கழகம்.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...