++ சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் அவதி ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
சென்னை பல்கலைக்கழக இணையதளம் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த 4 நாட்களாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து விதமான இணையதளம் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் நிர்வாக செயல்பாடுகள் என அனைத்தும் செயல்படாமல் முடங்கியது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் செமஸ்டர் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...