தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வந்தாலும் நான் தலைமைச் செயலராக பணியாற்றும் வரை வாங்கக்கூடாது. மேலும் எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதே நோக்கம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...