PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

gallerye_050340193_2612294

கொரோனா தொற்று காரணமாக, தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல், பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group