01.05.2021 நிலவரப்படி , தங்கள்
மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை- II காலிப்பணியிட விவரத்தினை
கீழ்க்காணும் படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்து 10.05.2021 - ற்குள்
இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிட விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...