பள்ளிககல்வித் துறையில் சுமார்
100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவியை இன்று
பறிமுதல் செய்யும் அநீதியை மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உடனடியாக
தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.
-Dr.அ.மாயவன் Ex.MLC
நிறுவனத் தலைவர்
உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...