Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடக்கம்

full

 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில், 6 லட்சம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. புகார் மனுக்கள் மீதான துறைக்கு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டந்தோறும் புகார்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive