NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

COVID 19 - தங்களை நம்பி குழந்தைகள், குடும்பம் உள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வெளியில் வராமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்!

மதிப்புமிகு All ceos, மாவட்டக்கல்வி அலுவலர்கள், அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், அனைத்து நிலை ஆசிரிய/ஆசிரியைகள் ,வட்டாரக்கல்வி அலுவலர்கள்,SSA & RMSA. திட்டத்தில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் Covid-19 தொற்றின் 2-ஆம் அலை காரணமாக, அரசின் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும்(Mask,sanitizer,social distance ) பின்பற்றி மிகவும் கவனமாகவும்,பாதுகாப்பாகவும் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
எவருக்கேனும் கொரோனா ஆரம்ப / அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று உடன் பரிசோதனை செய்து தேவையான
மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

*தங்களின் உயிர் மிகவும் பாதுகாப்பானதும், விலைமதிப்பற்றதும் ஆகும். ஆகவே தங்களை நம்பி குழந்தைகள், குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அன்புடன் மீண்டும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். - பள்ளிக் கல்வி இயக்குனர் - சென்னை




2 Comments:

  1. இத்துணை கரிசனம் ஆசிரியர் மீது காட்டும் இயக்குநர் அவர்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்.....

    ReplyDelete
  2. போன ஆட்சியில் எங்கே போனதாம் இந்த நிலைமை?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive